கொல்கத்தாவை வெளுத்து வாங்கிய ரோகித்!

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரிந்து 5-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை அணியும், தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன் படி நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து மும்பை … Continue reading கொல்கத்தாவை வெளுத்து வாங்கிய ரோகித்!